ஸ்டாலினுக்கு ஆதரவு

img

மாவீரன் ஸ்டாலினுக்கு அதிகரிக்கும் ஆதரவு

ரஷ்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நோவோஸிப்ரிக்ஸில் ஸ்டாலின் சிலையை ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியுள்ளது. யுத்தத்தின் மூலம் உலகையே மிரட்டிக் கொண்டிருந்த ஜெர்மனி ஹிட்லரின் நாஜிப் படைகளை வெற்றிகண்ட மே 9 அன்று ஜோசப் ஸ்டாலினின் சிலை நிறுவப்பட்டது.